வெடிச் சம்பவத்தில் சமையல்கலை நிபுணர் சாந்தா மாயாதுன்ன உயிரிழப்பு

வெடிச் சம்பவத்தில் சமையல்கலை நிபுணர் சாந்தா மாயாதுன்ன உயிரிழப்பு

வெடிச் சம்பவத்தில் சமையல்கலை நிபுணர் சாந்தா மாயாதுன்ன உயிரிழப்பு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

21 Apr, 2019 | 1:21 pm

Colombo (News 1st) இன்று இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் பிரபல சமையல்கலை நிபுணர் சாந்தா மாயதுன்ன மற்றும் அவரது மூத்த மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக, அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்திலேயே அவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் உயிர்த்த ஞாயிறு போசன கொண்டாட்டத்திற்கு சென்றிருந்ததாக, சமையல்கலை நிபுணர் சாந்த மாயதுன்னவின் கணவர் நியூஸ்பெஸ்ட்டுக்குத் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்