ஜம்பட்டா வீதியில் சந்தேகத்திடமான பொதி கண்டுபிடிப்பு

ஜம்பட்டா வீதியில் சந்தேகத்திடமான பொதி கண்டுபிடிப்பு

ஜம்பட்டா வீதியில் சந்தேகத்திடமான பொதி கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Apr, 2019 | 3:27 pm

Colombo (News 1st) கொழும்பு – ஜம்பட்டா வீதியில் சந்தேகத்திற்கு இடமான பொதியொன்று சற்று நேரத்திற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பொதியை சோதனையிடுவதற்கு குண்டு செயலிழக்கும் பிரிவு பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்