home
Home
சமீபத்திய செய்திகள்
செய்தித் தொகுப்பு
உள்ளூர்
விளையாட்டு
வணிகம்
உலகம்
தமிழ்
search
தமிழ்
menu
சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்
by Chandrasekaram Chandravadani
21-04-2019 | 6:06 AM
Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்
01.
இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞரணி தலைவராக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த கிருஷ்ணபிள்ளை சேயோன் தெரிவு
செய்யப்பட்டுள்ளார். 02.
மேல் மாகாண சபையின் ஆட்சிக்காலம் இன்றுடன் நிறைவடைகின்றது.
03.
அனைவரையும் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் பதிவு செய்வதற்கான புதிய திட்டமொன்றை சுகாதார அமைச்சு நடைமுறைப்படுத்தவுள்ளது.
04.
இராவணா – 1 செய்மதி சர்வதேச விண்வௌி மத்திய நிலையத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
05.
மஸ்கெலியா – லக்ஷபான தோட்டத்தில் நிகழ்வொன்றில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 42 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வௌிநாட்டுச் செய்திகள்
01. பாரதிய ஜனதாக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வணிகர்களுக்கு 50 இலட்சம் ரூபா பிணையில்லாக் கடன் வழங்குவதாக நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். 02. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொடர்பில் ஒளிபரப்பப்படும் இணையத் தொடரை நிறுத்துமாறு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
01. சீனாவில் நடைபெறும் ஆசிய பளுதூக்கல் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கான முதல் பதக்கத்தை டிலந்த இசுரு குமார வென்றுள்ளார். 02. ஆசியக்கிண்ண கரப்பந்தாட்டத் தொடரில் இலங்கை அணி காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
ஏனைய செய்திகள்
போலி கடவுச்சீட்டை பயன்படுத்திய பெண் கைது..
மோட்டார் சைக்கிள் திருடிய மூவர் கைது..
சர்வதேச விமான நிலையங்களை அண்மித்து பட்டம் விட தடை.
சுவாமி விபுலானந்த அடிகளின் சிரார்த்த தினம்..
குற்றச்செயல்களில் ஈடுபடும் 1,461 பேர் கைது..
தேஷபந்து விசாரணை அறிக்கை அடுத்த வாரம் சபாநாயகரிடம்
செய்தித் தொகுப்பு
மரத்தை வெட்டியதால் 57 மாத சிறை
12500 ஆண்டுகளுக்கு முன்அழிந்த ஓநாய்க்கு புத்துயிர்
செயற்கை இதயம் பொருத்தி உயிர் கொடுத்த வைத்தியர்கள்
6 கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சி
அமெரிக்க தேசிய பறவையானது வெண்தலை கழுகு
மரத்தை வெட்டியதால் 57 மாத சிறை
12500 ஆண்டுகளுக்கு முன்அழிந்த ஓநாய்க்கு புத்துயிர்
செயற்கை இதயம் பொருத்தி உயிர் கொடுத்த வைத்தியர்கள்
6 கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சி
அமெரிக்க தேசிய பறவையானது வெண்தலை கழுகு
search
search
home
Home
Latest
Featured
Local
Sports
Business
World