கொள்கைக்காக 2 கோடி ரூபாவை மறுத்த சாய் பல்லவி

கொள்கைக்காக 2 கோடி ரூபாவை மறுத்த சாய் பல்லவி

கொள்கைக்காக 2 கோடி ரூபாவை மறுத்த சாய் பல்லவி

எழுத்தாளர் Bella Dalima

20 Apr, 2019 | 6:34 pm

இரண்டு கோடி ரூபா சம்பளம் தருவதாகக் கூறியும் கொள்கையிலிருந்து மாற மாட்டேன் என கூறி அழகு சாதனப்பொருள் விளம்பரம் ஒன்றில் நடிக்க மறுத்துள்ளார் சாய் பல்லவி.

இதற்கு முன்பு ஒரு நேர்காணலில், ”நான் அதிக ஒப்பனை செய்வதில்லை. உங்கள் மீதும், உங்கள் தோலின் நிறம் குறித்தும் நீங்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.

2015-இல் பிரேமம் படத்தில் நடித்து கவனம் பெற்ற சாய் பல்லவி, சூர்யாவுடன் இணைந்து என்.ஜி.கே படத்தில் தற்போது நடித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்