அநுராதபுரத்தில் மின்னல் தாக்கி இளைஞர் பலி

அநுராதபுரத்தில் மின்னல் தாக்கி இளைஞர் பலி

by Staff Writer 20-04-2019 | 4:13 PM
Colombo (News 1st) அநுராதபுரம் - ரம்பேவ, கோனேவ பகுதியில் மின்னல் தாக்கி 19 வயதான இளைஞர் உயிரிழந்துள்ளார். வீட்டின் சமையலறையில் இருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட அதிர்ச்சியினால் மற்றுமொருவர் அநுராதபுரம் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.