20-04-2019 | 6:34 PM
இரண்டு கோடி ரூபா சம்பளம் தருவதாகக் கூறியும் கொள்கையிலிருந்து மாற மாட்டேன் என கூறி அழகு சாதனப்பொருள் விளம்பரம் ஒன்றில் நடிக்க மறுத்துள்ளார் சாய் பல்லவி.
இதற்கு முன்பு ஒரு நேர்காணலில், ''நான் அதிக ஒப்பனை செய்வதில்லை. உங்கள் மீதும், உங்கள் தோலின் நிறம் குறித்தும் நீங்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண...