சுற்றுலாத்துறையில் 6 இலட்சம் வேலை வாய்ப்பு

சுற்றுலாத்துறையில் 6 இலட்சம் வேலை வாய்ப்பு

சுற்றுலாத்துறையில் 6 இலட்சம் வேலை வாய்ப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Apr, 2019 | 4:27 pm

Colombo (News 1st) சுற்றுலாத்துறையில் 6 இலட்சம் வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

சுற்றுலாத்துறையின் மூலம் ஈட்டப்படும் வருமானத்தை அடுத்த வருடத்தில் இரு மடங்காக அதிகரிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், வருடத்தின் வருமானமான 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை 7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு பல்வேறு நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்