home
Home
சமீபத்திய செய்திகள்
செய்தித் தொகுப்பு
உள்ளூர்
விளையாட்டு
வணிகம்
உலகம்
தமிழ்
search
தமிழ்
menu
புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்
by Chandrasekaram Chandravadani
18-04-2019 | 6:03 AM
Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்
01.
அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு தாம் எப்போதும் தயாராக உள்ளதாக, மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
02.
கொழும்பு மாநகர ஆணையாளர் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளுக்கு ஏற்ப, அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரச சேவை ஆணைக்குழுவின் சிபாரிசுகளை எதிர்பார்த்திருப்பதாக மேல் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
03.
2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு மீளாய்வு நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
04.
கொள்ளுப்பிட்டியில், போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது
செய்யப்பட்டுள்ளனர். 05.
மஹியங்கனை – பதுளை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
வௌிநாட்டுச் செய்திகள்
01. பெருவின் முன்னாள் ஜனாதிபதி அலன் கர்சியா (Alan García) தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார். 02. இந்தியாவில் டிக் டொக் (Tik Tok) செயலி தடை செய்யப்பட்டுள்ளதுடன், கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளது. 03. பொதுத்தேர்தல்களில் இலத்திரனியல் வாக்களிப்பு முறைக்கு அனுமதி வழங்கி, புதிய சட்டமொன்றை ரஷ்ய பாராளுமன்றத்தின் கீழ் சபை நிறைவேற்றியுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
01. உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை திமுத் கருணாரத்ன வழிநடத்தவுள்ளார். 02. ஆசிய பளுதூக்கல் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கைக் குழாம் சீனாவுக்கு பயணமாகியுள்ளது.
ஏனைய செய்திகள்
கந்தானையில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு
அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியம் இம்மாதம் முதல்..
ஜனாதிபதி செயலாளர் - நெதர்லாந்து தூதுவர் சந்திப்பு
இலங்கையிலும் Starlink சேவை
Srilankan Airlines-இல் மோசடி : விசாரணைக்கு குழு
அர்ச்சுனாவின் MP பதவி தொடர்பான மனு பரிசீலனை
செய்தித் தொகுப்பு
12500 ஆண்டுகளுக்கு முன்அழிந்த ஓநாய்க்கு புத்துயிர்
செயற்கை இதயம் பொருத்தி உயிர் கொடுத்த வைத்தியர்கள்
6 கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சி
அமெரிக்க தேசிய பறவையானது வெண்தலை கழுகு
சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம்
12500 ஆண்டுகளுக்கு முன்அழிந்த ஓநாய்க்கு புத்துயிர்
செயற்கை இதயம் பொருத்தி உயிர் கொடுத்த வைத்தியர்கள்
6 கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சி
அமெரிக்க தேசிய பறவையானது வெண்தலை கழுகு
சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம்
search
search
home
Home
Latest
Featured
Local
Sports
Business
World