18-04-2019 | 5:01 PM
Colombo (News 1st) சிறுபோக செய்கைக்கு தேவையான உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்டவைகளில் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் யூரியாவும் அடங்குவதாக செயலகத்தின் பணிப்பாளர் ஜகத் புஷ்பகுமார குறிப்பிட்டார்.
இதனைத் தவிர, 26,000 மெட்ரிக் தொன் டி.எஸ்.பி. உர...