17-04-2019 | 6:07 PM
Colombo (News 1st) பரபரப்பான அரசியல் சூழலில் இந்திய மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை (18) நடைபெறவுள்ளது.
பணப்பட்டுவாடா நடைபெறலாம் என்ற சந்தேகத்தால் வேலூர் தொகுதி தேர்தல் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் ஏனைய தொகுதிகளிலும் புதுச்சேரியிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறவ...