15-04-2019 | 7:48 AM
சித்திரைப் புதுவருடப்பிறப்பை முன்னிட்டு பொதுமக்களின் வசதி கருதி இன்றும் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கிராமங்கள் நோக்கிப் பயணிப்பவர்களின் வசதி கருதியே பஸ் சேவைகள் இன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கைப் போக்குவரத்து சேவையின் பிரதான நிறைவேற்று உத்தியோகத்தர் நிஹால் கிதுல்ஆரச்சி தெரி...