பேஸ்புக், வட்ஸ்ஸப், இன்ஸ்ட்டகிராம் முடங்கியது

பேஸ்புக், வட்ஸப், இன்ஸ்டாகிராம் முடங்கியது

by Fazlullah Mubarak 14-04-2019 | 6:29 PM
உலகளவில் பேஸ்புக், வட்ஸப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் செயலிழந்துள்ளன. பேஸ்புக்கில் தொழிநுட்ப கோளாறுகள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஐரோப்பா, மலேஷியா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளிலும் இந்த நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.