பெங்களூர் அணியின் அபார வெற்றி

பெங்களூர் அணியின் அபார வெற்றி

பெங்களூர் அணியின் அபார வெற்றி

எழுத்தாளர் Fazlullah Mubarak

14 Apr, 2019 | 6:00 pm

இந்தியன் பிரிமியர் லீக் 20ற்கு 20 தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

பஞ்சாபில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்களை பெற்றது .

துடுப்பாட்டத்தில் கிறிஸ் கைய்ல் ஆட்டமிழக்காமல் 99 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் சஹல் 2 விக்ெகடகளை வீழ்த்தினார்.

174 என்ற வெற்றி இலக்ைக நோக்கி துடுப்பெடுத்தாடிய பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் 19 தசம் 2 ஓவர்கள் நிறைவில் வெற்றி இலக்ைக அடைந்தது.

துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் விராட் கோலி 67 ஓட்டங்களை பெற்றதுடன் சிறப்பாக ஆடிய ஏ.பி.டி.வில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களை பெற்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்