உலகின் மிகப்பெரிய விமானத்தின் பரீட்சார்த்த பயணம் வெற்றிகரமாக முன்னெடுப்பு

உலகின் மிகப்பெரிய விமானத்தின் பரீட்சார்த்த பயணம் வெற்றிகரமாக முன்னெடுப்பு

உலகின் மிகப்பெரிய விமானத்தின் பரீட்சார்த்த பயணம் வெற்றிகரமாக முன்னெடுப்பு

எழுத்தாளர் Fazlullah Mubarak

14 Apr, 2019 | 5:45 pm

உலகின் மிகப்பெரிய விமானம் அதன் முதலாவது பறப்பை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது.

மைக்ரோ சொப்ட்டின் இணை ஸ்தாபகர் போல் அலனினால் 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஸ்ட்ராரோலோஞ் நிறுவனத்தினால் இந்த மிகப்பெரிய விமானம் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் செயற்கைக் கோள்களை ஏவக்கூடிய பறக்கும் ஏவுதளமாக இந்த விமானம் வடிவமைக்கப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும்.

இந்த விமானத்தில் இறக்கைகள் 385 அடி நீளம் கொண்டவையாகக் காணப்படுகின்றன.

இது அமெரிக்க கால்பந்தாட்டத் திடலொன்றின் நீளத்துக்குச் சமனானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்