14-04-2019 | 5:30 PM
தமிழ் சிங்கள புதுவருட பிறப்பை முன்னிட்டு சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு இன்றும் உறவினர்களுக்கு விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை உறவினர்களை பார்வையிடுவதற்கு கால அவகாசம் வழங்கப்படுவதாக, சிறைச்சாலைகள் ஆணைய...