11-04-2019 | 5:57 PM
Colombo (News 1st) உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், அடுத்த ஆட்சியைத் தீர்மானிக்கும் மக்களவைத் தேர்தல் இன்று ஆரம்பமானது.
18 மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களைக் கொண்ட 91 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமானது.
இம்முறை பொதுத்தேர்தலில் 900 மில்லியன் ...