09-04-2019 | 5:57 PM
கடந்த 2017 ஆம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் காற்று மாசால் 49 இலட்சம் பேர் வரை உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
சுகாதாரத் தாக்கங்களை ஆய்வு செய்யும் நிறுவனமொன்றினால் இது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செயற்கைக்கோள் கருவிகளைப் பயன்படுத்தி, சுமார் 10,000 கண்காணிப்பு கருவிகளினூடாக காற்று மாச...