இசைக் கலைஞர் எச்.எம். ஜயவர்தன காலமானார்

இசைக் கலைஞர் எச்.எம். ஜயவர்தன காலமானார்

by Staff Writer 08-04-2019 | 2:00 PM
Colombo (News 1st) பிரபல சிங்கள மொழி இசைக் கலைஞர் எச்.எம். ஜயவர்தன தனது 69 ஆவது வயதில் காலமானார். இவர் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.