கொச்சி மிளகாய் செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை

கொச்சி மிளகாய் செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை

கொச்சி மிளகாய் செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

08 Apr, 2019 | 8:33 pm

Colombo (News 1st) கொச்சி மிளகாய் செய்கையை விஸ்தரிப்பதற்கு, விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வௌிநாட்டு சந்தையில், கொச்சி மிளகாய்க்கான கேள்வி அதிகரித்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சுமார் 500 கொச்சி மிளகாய் கன்றுகளினூடாக 20 கிலோகிராம் வரை அறுவடையைப் பெற்றுக்கொள்ள முடியும் என விவசாயத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்