இசைக் கலைஞர் எச்.எம். ஜயவர்தன காலமானார்

இசைக் கலைஞர் எச்.எம். ஜயவர்தன காலமானார்

இசைக் கலைஞர் எச்.எம். ஜயவர்தன காலமானார்

எழுத்தாளர் Staff Writer

08 Apr, 2019 | 2:00 pm

Colombo (News 1st) பிரபல சிங்கள மொழி இசைக் கலைஞர் எச்.எம். ஜயவர்தன தனது 69 ஆவது வயதில் காலமானார்.

இவர் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்