புளுமென்டல் குப்பை மேட்டில் தீ பரவல்

புளுமென்டல் குப்பை மேட்டில் தீ பரவல்

by Staff Writer 06-04-2019 | 5:30 PM
Colombo (News 1st) புளுமென்டல் குப்பை மேட்டில் தீ பரவியுள்ளது. தீயைக் கட்டுப்படுத்த 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கடற்படையினரும் தீயணைப்பு பணிகளுக்காக வருகை தந்துள்ளதாகவும் கொழும்பு தீயணைப்பு பிரிவு குறிப்பிட்டது.