மாதிவெல ராஹூல கல்லூரி பெயர் மாற்றம் தொடர்பில் அசாத் சாலி

by Staff Writer 05-04-2019 | 4:04 PM
Colombo (News 1st) மாதிவெல ராஹூல கல்லூரியை இசுர கல்லூரியாக பெயர் மாற்றுவது குறித்து வெளியிடப்படும் அதிருப்தி தொடர்பிலான விடயங்களை ஆராய்ந்து ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்தார்.