05-04-2019 | 6:28 PM
Colombo (News 1st) மத்திய வங்கியில் இடம்பெற்ற முறிகள் மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் பி.சமரசிறி, பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப்ரி அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் பணிப்பாளர்கள் மூவருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரத...