மஹபொல புலமைப்பரிசில் தொடர்பில் சுற்றுநிரூபம்

மஹபொல புலமைப்பரிசில் தொடர்பில் சுற்றுநிரூபம்

மஹபொல புலமைப்பரிசில் தொடர்பில் சுற்றுநிரூபம்

எழுத்தாளர் Staff Writer

04 Apr, 2019 | 1:47 pm

Colombo (News 1st) மஹபொல புலமைப்பரிசிலை, இந்த மாதம் முதல் மஹபொல புலமைப்பரிசில் நிதியத்தின் ஊடாக மாணவர்களுக்கு வழங்குவதற்கான சுற்றுநிரூபம் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் இந்த மாதத்திற்கான புலமைப்பரிசில், எதிர்வரும் 15 ஆம் திகதி மாணவர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும் என நிதியத்தின் பணிப்பாளர் பராக்கிரம பண்டார தெரிவித்துள்ளார்.

தாமதமின்றி மாணவர்களுக்கு கொடுப்பனவை வழங்குவதே இதன் நோக்கமாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்