திமுத் கருணாரத்னவுக்கு அபராதம்?

திமுத் கருணாரத்னவுக்கு அபராதம் விதிக்க தீர்மானம்

by Staff Writer 03-04-2019 | 7:36 AM
Colombo (News 1st) மது போதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியமைக்காக இலங்கை டெஸ்ட் அணித்தலைவரான திமுத் கருணாரத்னவுக்கு அபராதம் விதிப்பதற்கு, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, திமுத் கருணாரத்னவுக்கு 7,500 அமெரிக்க டொலர் அபராதமாக விதிக்கப்படவுள்ளது.