இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

by Staff Writer 02-04-2019 | 10:23 PM
Colombo (News 1st) அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில், இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. அதற்கமைய, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 176 ரூபா 66 சதமாக பதிவாகியுள்ளது என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.