ஹம்பாந்தோட்டை எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கான குத்தகை ஒப்பந்தம் இதுவரை கைச்சாத்திடப்படவில்லை என தகவல்

ஹம்பாந்தோட்டை எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கான குத்தகை ஒப்பந்தம் இதுவரை கைச்சாத்திடப்படவில்லை என தகவல்

எழுத்தாளர் Staff Writer

02 Apr, 2019 | 9:02 pm

Colombo (News 1st) ஹம்பாந்தோட்டை எரிபொருள் சுத்திகரிப்பு திட்டத்தில் காணப்படும் சிக்கல் நிலைமை தொடர்பில் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திகதியில் இருந்து பல சந்தர்ப்பங்களில் நியூஸ்ஃபெஸ்ட் சுட்டிக்காட்டியிருந்தது.

முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான இன்றைய விவாதத்தின் போது இந்த விடயம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிவந்தன.

மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆகியோர் இடையே இது குறித்து விவாதம் இடம்பெற்றது.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்