பேஸ்புக், வட்ஸப், இன்ஸ்டாகிராம் முடங்கியது

பேஸ்புக், வட்ஸப், இன்ஸ்டாகிராம் முடங்கியது

பேஸ்புக், வட்ஸப், இன்ஸ்டாகிராம் முடங்கியது

எழுத்தாளர் Fazlullah Mubarak

14 Apr, 2019 | 6:29 pm

உலகளவில் பேஸ்புக், வட்ஸப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் செயலிழந்துள்ளன.

பேஸ்புக்கில் தொழிநுட்ப கோளாறுகள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஐரோப்பா, மலேஷியா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளிலும் இந்த நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.