30-04-2019 | 5:14 PM
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் NGK (நந்த கோபாலன் குமரன்).
சாய் பல்லவி, ராகுல் ப்ரீத்சிங், தலைவாசல் விஜய், உமா பத்மநாபன், பொன்வண்ணன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
இது முழுக்க முழுக்க சூர்யா நடிக்கும் முதல் அரசியல் படம். யுவன் இசை அமைத்திருக்கிறார். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு...