நிலக்கடலை செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை

நிலக்கடலை செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை

நிலக்கடலை செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2019 | 8:53 pm

Colombo (News 1st)  வடக்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் நிலக்கடலை செய்கையை விஸ்தரிப்பதற்கு விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

13,600 ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை விஸ்தரிக்கப்படவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இம்முறை செய்கையினூடாக 24,000 மெட்ரிக்தொன் நிலக்கடலை அறுவடையை எதிர்பார்ப்பதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்