29-03-2019 | 4:41 PM
Colombo (News 1st) மின்சார நெருக்கடியைத் தீர்க்கும் வகையில், தனியார் மின் நிலையங்களிலிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன் பிரகாரம், மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் நிறைவடைந்து, மின் கட்டமைப்பிலிருந்து அகற்...