க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் 28 ஆம் திகதி வௌியீடு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் 28 ஆம் திகதி வௌியீடு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் 28 ஆம் திகதி வௌியீடு

எழுத்தாளர் Staff Writer

26 Mar, 2019 | 4:19 pm

Colombo (News 1st) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை மறுதினம் (28) வௌியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெறுபேறு அட்டவணையை தயார் செய்யும் பணிகள் நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ. பூஜித் குறிப்பிட்டுள்ளார்.

656,641 பரீட்சார்த்திகள் இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.

4661 பரீட்சை மத்திய நிலையங்களில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி பரீட்சைகள் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்