25-03-2019 | 6:01 PM
Colombo (News 1st) கடுவளை முதல் பியகம வரையிலான வீதி நாளை (26ஆம் திகதி) முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை, இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை மூடப்படவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடுவளை பாலத்தில் இடம்பெறும் அவசர திருத்தவேலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் ம...