23-03-2019 | 7:24 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தமிழர் ஒன்றிய மாநாடு இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது
யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், கிளிநொச்சி மற்றும் யாழ். மாவட்டத்தைச் சேர்...