22-03-2019 | 4:44 PM
சீனாவில் இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 47 பேர் உயிரிழந்துள்ளதுடன், 640 பேர் காயமடைந்துள்ளனர்.
சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள யான்செங் எனும் இடத்தில் அமைந்துள்ள உரம் தயாரிக்கும் இரசாயன தொழிற்சாலையிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த வெடிப்பு சம்பவத்தில் கா...