சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இரண்டாவது படம்

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இரண்டாவது படம்

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இரண்டாவது படம்

எழுத்தாளர் Bella Dalima

20 Mar, 2019 | 5:12 pm

கனா படத்திற்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இரண்டாவது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரியோ ராஜ், ஆர்.ஜே. விக்னேஷ், ஷிரின் காஞ்வாலா, சுட்டி அரவிந்த், ராதா ரவி, நாஞ்சில் சம்பத், மயில் சாமி நடிப்பில் ஸ்மைல் சேட்டை யூடியூப் புகழ் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கவுள்ள இந்தப் படத்திற்கு நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்று பெயரிடப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் படம் குறித்த அறிவிப்பை பிளாக் ஷீப் யூடியூப் குழுவினர் மூலம் வித்தியாசமாக அறிவித்துள்ளார்கள்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்