20-03-2019 | 5:12 PM
கனா படத்திற்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இரண்டாவது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரியோ ராஜ், ஆர்.ஜே. விக்னேஷ், ஷிரின் காஞ்வாலா, சுட்டி அரவிந்த், ராதா ரவி, நாஞ்சில் சம்பத், மயில் சாமி நடிப்பில் ஸ்மைல் சேட்டை யூடியூப் புகழ் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கவுள்ள இந்தப் படத்திற்...