by Staff Writer 19-03-2019 | 10:35 PM
Colombo (News 1st) நாவலப்பிட்டிய - மாபாகந்த பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மாபாகந்த பகுதியைச் சேர்ந்த ஆர்.கே.மதுசங்க என்ற 17 வயது பாடசாலை மாணவர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.