19-03-2019 | 3:42 PM
Colombo (News 1st) பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக பொரளை - நாரஹேன்பிட்ட வீதியை அண்மித்த பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு குறைவான மாணவர்களே உள்வாங்கப்படுவதாகத் தெரிவித்து, கொழும்பு - வார்ட் பிளேஸில் அமைந்துள்ள பல்கலைக்கழக மானியங்க...