வரவு செலவுத்திட்ட இறுதி நாள் குழுநிலை விவாதம்

வரவு செலவுத்திட்ட இறுதி நாள் குழுநிலை விவாதம்

by Fazlullah Mubarak 18-03-2019 | 8:26 AM

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான இறுதி நாளுக்குரிய குழுநிலை விவாதம் இன்று நடைபெறவுள்ளது.

இன்று காலை 9.30 மணியளவில் பாராளுமன்றம் கூடவுள்ளதுடன் வரவு செலவு திட்டம் மீதான இறுதி நாளுக்குரிய குழுநிலை விவாதம் 10 மணியளவில் இடம்பெறவுள்ளது.