18-03-2019 | 4:38 PM
Colombo (News 1st) நெதர்லாந்தின் உட்ரெச்ட் (Utrecht) நகரில் நபர் ஒருவர் ட்ராம் (Tram) வண்டி மீது நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அவசர சேவைப்பிரிவினருக்கு இடையூறின்றி பாதையிலிருந்து விலகியிருக்குமாறு, பொது ம...