home
Home
சமீபத்திய செய்திகள்
செய்தித் தொகுப்பு
உள்ளூர்
விளையாட்டு
வணிகம்
உலகம்
தமிழ்
search
தமிழ்
menu
சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்
by Chandrasekaram Chandravadani
17-03-2019 | 6:22 AM
Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்
01. எமது நாட்டில்
அரசியல் என்பது கொள்ளையடிப்பதற்கு வழங்கப்படும் அனுமதிப்பத்திரம்
என அனுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார். 02.
பொது எதிர்க்கட்சியில் உள்ளவர்களே அதிகளவில் கொக்கெய்ன் பயன்படுத்துவதோடு, அவற்றை நாட்டிற்குக் கொண்டு வருவதாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
03. பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில்,
எம்பிலிப்பிட்டிய பிரதேச சபையின் தலைவர் எம்.கே. அமில, தலைவர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
04.
கேப்பாப்புலவில் எஞ்சியுள்ள காணிகளையும் விடுவிக்க வேண்டும் என கோரி இரா.சம்பந்தன், ஜனாதிபதிக்கு கடிதம்
எழுதியுள்ளார். 05. நாட்டை சூழவுள்ள
கரையோரங்களை அண்மித்த பகுதிகளில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வௌிநாட்டுச் செய்திகள்
01. நியூஸிலாந்தில் நடைமுறையிலுள்ள துப்பாக்கிப் பயன்பாட்டு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் தெரிவித்துள்ளார். 02. நியூஸிலாந்து கிரைஸ்ட்சர்ச் துப்பாக்கிச்சூட்டை நடத்திய நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
01. கல்கிசை புனித தோமஸ் கல்லூரிக்கு எதிரான மஸ்டாங் வெற்றிக் கிண்ணத்திற்கான வருடாந்த ஒருநாள் போட்டியில் கொழும்பு ரோயல் கல்லூரி அணி 1 விக்கெட்டால் வெற்றியீட்டியது. 02. சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் அடுத்த ஆண்டு பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் உரிமையை இந்தியா பெற்றுள்ளது.
ஏனைய செய்திகள்
பள்ளத்தில் கவிழ்ந்த கார் ; 8 பேர் காயம்
இலங்கைக்கு 30 வீத தீர்வை வரி - ட்ரம்ப் அறிவிப்பு
சிங்கமலை நீர்த்தேக்கத்தில் தவறி வீழ்ந்த மாணவன்
துஷார உபுல்தெனிய பிணையில் விடுவிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வௌிக்கொணர்வு
வைத்திய நிபுணர் மஹேஷி விஜேரத்னவின் மகளுக்கு பிணை
செய்தித் தொகுப்பு
12500 ஆண்டுகளுக்கு முன்அழிந்த ஓநாய்க்கு புத்துயிர்
செயற்கை இதயம் பொருத்தி உயிர் கொடுத்த வைத்தியர்கள்
6 கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சி
அமெரிக்க தேசிய பறவையானது வெண்தலை கழுகு
சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம்
12500 ஆண்டுகளுக்கு முன்அழிந்த ஓநாய்க்கு புத்துயிர்
செயற்கை இதயம் பொருத்தி உயிர் கொடுத்த வைத்தியர்கள்
6 கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சி
அமெரிக்க தேசிய பறவையானது வெண்தலை கழுகு
சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம்
search
search
home
Home
Latest
Featured
Local
Sports
Business
World