இந்தியாவில் தங்கத்தின் விலை வீழ்ச்சி

இந்தியாவில் தங்கத்தின் விலை வீழ்ச்சி

by Staff Writer 16-03-2019 | 10:15 PM
இந்திய சந்தைகளில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் பிரகாரம், 10 கிராம் தங்கம் 31 ,742 இந்திய ரூபாவாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 9 ஆம் திகதிக்கு பின்னர் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளமை இது முதற்தடவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.