15-03-2019 | 5:00 PM
சாயிஷாவை மனைவியாகப் பெற்றதில் மகிழ்ச்சி என நடிகர் ஆர்யா நேற்று (14) நடந்த திருமண வரவேற்பில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் ஆர்யா. 2005ஆம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமானார். பட்டியல், நான் கடவுள், மதராசபட்டணம், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ...