நைஜீரியாவில் பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 10 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவில் பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 10 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவில் பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 10 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

14 Mar, 2019 | 6:46 am

Colombo (News 1st) மேற்கு ஆபிரிக்க நாடான நைஜீரியாவின் லகூஸ் (Lagos) நகரிலுள்ள பாடசாலை ஒன்றின் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த 4 மாடி கட்டடத்தின் மேல் மாடியில் அமைந்திருக்கும் பாடசாலையில் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் இருந்ததாக, மீட்புப் படையினர் பிபிசிக்குத் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதன்போது கிட்டத்தட்ட 40 மாணவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்