14-03-2019 | 3:59 PM
தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்தியப் படங்களில் நடித்து புகழ்பெற்ற கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார்.
1950 முதல் 1963 வரையிலான இந்திய கால்பந்து வரலாற்றைச் சொல்வதோடு, முன்னாள் இந்திய கால்பந்துப் பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹிமின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் ஹிந்திப் ப...