13-03-2019 | 8:39 PM
Colombo (News 1st) ஜனாதிபதி, பிரதமரின் செயலகம், உயர் நீதிமன்ற நீதியரசர்கள், அமைச்சரவை அலுவலகங்கள், அரச சேவைகள், நீதிச் சேவை, பொலிஸ், இலஞ்ச - ஊழல் ஆணைக்குழு உள்ளிட்ட 22 நிறுவனங்களுக்கான ஒதுக்கீடுகள் பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டன.
ஜனாதிபதிக்கான ஒதுக்கீடுகளை தோற்கடிப்பதாக ஆளும் கட்சியின் ப...