பால் உற்பத்தி மத்திய நிலையங்களை அமைக்க தீர்மானம்

தேசிய பால் உற்பத்தி மத்திய நிலையங்களை அமைக்க தீர்மானம்

by Staff Writer 12-03-2019 | 9:37 AM
Colombo (News 1st) தேசிய பால் உற்பத்தி மத்திய நிலையங்களை அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்திற்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, துறைசார் அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், 5 வருடங்களில் அதியுயர் இலாபத்தை எதிர்ப்பார்ப்பதாக துறைசார் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ள வலயங்களில், பால் உற்பத்தியை மேம்படுத்துவது, இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம் என துறைசார் அமைச்சு தெரிவித்துள்ளது.