கொலம்பிய விமான விபத்தில் 12 பேர் உயிரிழப்பு

கொலம்பிய விமான விபத்தில் 12 பேர் உயிரிழப்பு

by Chandrasekaram Chandravadani 10-03-2019 | 2:39 PM
Colombo (News 1st) தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் மத்திய பகுதியில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 12 பேரும் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.