இந்தியாவில் 11ஆம் திகதி தேர்தல்

இந்தியாவில் 11ஆம் திகதி தேர்தல்

இந்தியாவில் 11ஆம் திகதி தேர்தல்

எழுத்தாளர் Staff Writer

10 Mar, 2019 | 9:51 pm

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக இடம்பெறவுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதி வரை, 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதுடன் மே மாதம் 23ஆம் திகதி முடிவு அறிவிக்கப்படவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்